Skip to main content
எனது கூகுள் அல்லது பேஸ்புக்/முகநூல் அக்கவுண்ட் மூலம் எவ்வாறு லாகின் செய்வது?
- லாகின் பட்டனை க்ளிக் செய்யவும்.
- அடுத்த ஸ்கிரீனில், கூகுள் அல்லது பேஸ்புக் பட்டனை க்ளிக் செய்யவும்.
- முன்னரே கூகுள் அல்லது பேஸ்புக் மூலம் லாகின் செய்யவில்லை என்றால், உங்கள் தகவல்களை (ஐடி மற்றும் பாஸ்வேர்ட்) தந்து லாகின் செய்யவும்.
- முன்னரே கூகுள் அல்லது பேஸ்புக் மூலம் லாகின் செய்துள்ளீர்கள் என்றால், தகுந்த கூகுள் அல்லது பேஸ்புக்/முகநூல் அக்கவுண்ட் மூலம் லாகின் செய்யவும்.
- உங்கள் கூகுள் அல்லது பேஸ்புக் அக்கவுண்ட் இமெயில், ஈஷா யோகா ஆன்லைனிற்காக பயன்படுத்தப்பட்ட இமெயில் உடன் மேட்ச் ஆக வேண்டும் என்பது அவசியம்.
Comments
0 comments
Article is closed for comments.