இந்த நிகழ்ச்சி எப்படி வடிவமைக்கப்பட்டு உள்ளது?

Modified on Fri, 22 Sep, 2023 at 7:56 AM

ஈஷா யோக வகுப்பு 7 படிகளைக் கொண்டது.
1-லிருந்து 6 படிகள்,எளிமையான யோக பயிற்சிகள், வகுப்புகள், சத்குருவால் வழிநடத்தப்படும் தியான வழிமுறைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.இந்தப்படிகள் சுயமாக செல்லக் கூடியவை. உங்கள் வசதிக்கேட்ப நீங்கள் எடுத்துக் கொள்ளலாம்.
7-வது படி சக்தி வாய்ந்த ஷாம்பவிமஹாமுத்ரா கிரியாவுக்கு தீக்ஷை வழங்குவதை உள்ளடக்கியது. இந்தப் படி நேரலையாக குறிப்பிட்ட நாட்களில்வழங்கப் படுகிறது.
7-வது படிக்கு தகுதி பெற 1 முதல் 6 வரையிலான படிகளை நீங்கள் முடித்திருக்க வேண்டும்.
மேலதிக விபரங்களுக்கு https://innerengineering.sadhguru.org/ தொடர்பு கொள்ளுங்கள்