Este artículo no está disponible en Spanish. Consúltalo en English.
ஷாம்பவி மஹாமுத்ரா தீக்ஷை நாளை நீங்கள்தேர்வு செய்த தேதிக்கு முன்னால் எப்போது வேண்டுமானாலும் பின் வரும் நாட்களுக்கு மாற்றம் செய்து கொள்ளலாம்.ஆனால் ஒரு முறை மட்டுமே செய்ய முடியும். மறு அட்டவணை செய்யும் வாய்ப்பு 7- வது படி ஆரம்பிப்பதற்கு ஒருநாள் முன்னாதாக வரைமட்டுமே செய்ய முடியும். மறு அட்டவணை கொள்கையை பார்க்கவும் மேலும் விபரங்களுக்கும் இங்கே click செய்யவும் isha.co/reschedule-policy